Thursday, 21 May 2020

ஆஹ்னிகம் 01 ப்ரபோதம்-விழித்த பிறகு ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் | SSDSS 47...

ஆஹ்னிகம் 01 ப்ரபோதம்-விழித்த பிறகு ஜபிக்க வேண்டிய மந்திரங்கள் | SSDSS 472 | Ahnikam 01 Prabhodham Vizhitha Piragu Jabikka Vendiya Manthirangal | பிரம்மஸ்ரீ ஆங்கரை S ரங்கஸ்வாமி தீக்ஷிதர் | Brahmashri Angarai S Rangaswamy Dikshithir | https://youtu.be/L5bHUMIFMLc
ப்ரம்மா முராரிஸ்த்ரிபுராந்தகாரிர்பானு:
சசி பூமிஸுதோ புதச்ச |
குருச்ச சுக்ர: சனிராஹுகேதவ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருகுர்வஸிஷ்ட : க்ரதுரங்கிராச்ச
மனு: புலஸ்த்ய : புலஹச்ச கௌதம: |
ரைப்யோ மரீசி : ச்யவனோத தக்ஷ:
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸனத்குமாரச்ச ஸனந்தனச்ச
ஸனாதனோப்யாஸுரிஸிம்ஹலௌச |
ஸப்தஸ்வராஸ்ஸப்த ரஸாதலானி
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ஸப்தார்ணவா : ஸப்தகுலாசலாச்ச
ஸப்தர்ஷயோ த்வீபவனானி ஸப்த |
பூராதிலோகா : புவனானி ஸப்த
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

ப்ருத்வீ ஸகந்தாஸ் ஸரஸாஸ்ததாப:
ஸ்பர்சச்ச வாயூர்ஜ்வலிதம்ச தேஜ: |
நபஸ்ஸசப்தம் மஹாதாஸஹைவ
குர்வந்து ஸர்வே மம ஸுப்ரபாதம் ||

No comments:

Post a Comment